உள்நாடுசூடான செய்திகள் 1

கொழும்பில் மேலும் 100 பேருக்கு பீ.சீ.ஆர் சோதனை

(UTVNEWS | கொவிட்-19) – கொழும்பு – வாழைத்தோட்டம் – பண்டாரநாயக்க மாவத்தையில் 4 தோட்டங்களை சேர்ந்த சுமார் 100 பேர் பீ.சீ.ஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்படவுள்ளனர்.

மத்திய கொழும்புக்கான சுகாதார மருத்துவ அதிகாரி டபிள்யூ.கே சந்திரபால இதனைத் தெரிவித்துள்ளார்.

முன்னதாக அங்குள்ள 3 தோட்டங்களை சேர்ந்த மக்களுக்கு பீ.சீ.ஆர் பரிசோதனை முன்னெடுக்கப்பட்டதில் 62 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது.

இந்த நிலையில், இன்று பரிசோதனைக்கு உட்படுத்தப்படவுள்ள 4 தோட்டங்களில் 860 பேர் வசிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

பாராளுமன்ற மோதல் தொடர்பில் காவல்துறைக்கு பிறப்பிகப்பட்டுள்ள உத்தரவு

இன்றும் மின்வெட்டு

தயாசிறி ஜயசேகர எம்.பி எழுதிய கடிதம் சபாநாயகருக்கு பறந்தது

editor