உள்நாடு

கொழும்பில் உள்ள சுவிட்சர்லாந்து தூதரகத்திற்கு பூட்டு

(UTV|கொழும்பு) – கொழும்பில் உள்ள சுவிட்சர்லாந்து தூதரகம் எதிர்வரும் 20ம் திகதி வெள்ளிக்கிழமை வரை பொதுமக்களுக்கு மூடப்பட்டிருக்கும் என சுவிட்சர்லாந்து நாட்டிற்கான தூதரகர் Hanspeter Mock தெரிவித்துள்ளார்.

Related posts

புதிய லிட்ரோ சமையல் எரிவாயு விலை அறிவிப்பு

இந்நாட்டின் முன்னணி இந்திய வர்த்தகர்களுக்கு 5 வருட விசா

வீட்டிலும் முகக்கவசம் அணிய வேண்டியது கட்டாயமானதாகும்