கொழும்பில் இரு இடங்களில் தீப் பரவல் ஏற்பட்டுள்ளது.
கொழும்பு வொக்க்ஷோல் வீதியில் உள்ள கட்டிடமொன்றில் தீ பரவியுள்ளது
தீயைக் கட்டுப்படுத்த தீயணைப்பு வாகனங்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.
மேலும், கொழும்பு ஆமர் வீதியில் உள்ள கடை பகுதியிலும் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
தீயை அணைக்க இரண்டு தீயணைப்பு வாகனங்கள் தீயணைப்பு சேவை திணைக்களம் வைத்துள்ளது.