வகைப்படுத்தப்படாத

கொழும்பில் 46 வது பங்களாதேஷ் பாதுகாப்பு தினம்

(UTV|COLOMBO)-46 ஆவது பங்களாதேஷ் பாதுகாப்பு தினத்தை முன்னிட்டு இடம்பெற்ற நிகழ்வில் பிரதம அதிதியாக பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜயவர்த்தன கலந்துகொண்டார்.

கொழும்பு கிங்ஸ்பறி ஹோட்டலில் அண்மையில் இந்த நிகழ்வு இடம்பெற்றது.

இந்த நிகழ்வில் பாதுகாப்பு செயலாளர் கபில வைத்தியரத்ன , கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் சிறிமேவன் ரணசிங்க உள்ளிட்ட பங்களாதேஷ் பிரதிநிதிகளும்  கலந்துகொண்டனர்.

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

Related posts

18 மாதத்துக்கு முன்பு கடலில் மூழ்கி மாயமான பெண் உயிருடன் மீட்பு

සරසවි සිසුන් ඝාතනයට චෝදනා එල්ල වූ පොලිස් විශේෂ කාර්ය බලකායේ සාමාජිකයන් 12 දෙනා නිදහස්

உலங்கு வானூர்தியில் இருந்து தவறி விழுந்த விமானப்படை வீரர் மரணம்