உள்நாடு

கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி சென்று கொண்டிருந்த சொகுசு பஸ் விபத்து-21 பேர் காயம்

(UTV | கிளிநொச்சி) –     கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி சென்று கொண்டிருந்த சொகுசு பஸ் கிளிநொச்சி இரணை மடு பகுதியில் வைத்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

இவ்விபத்தானது காலை 4.45 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

பிரேமலால் ஜயசேகரவுக்கு இராஜாங்க அமைச்சர் பதவி

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபயவுக்கு CID அழைப்பு

editor

மீண்டும் எரிபொருள் தட்டுப்பாடு