உள்நாடு

கொழும்பின் சில பிரதேசங்களுக்கு 21 மணித்தியால நீர் வெட்டு

(UTV | கொழும்பு) – அத்தியாவசிய திருத்தப்பணிகள் காரணமாக கொழும்பின் சில பிரதேசங்களுக்கு எதிர்வரும் 10 ஆம் திகதி 21 மணித்தியால நீர் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபை அறிவித்துள்ளது.

அதன்படி, கொழும்பு 1,2,3,7,8,9,10,11 ஆகிய பகுதிகளுக்கு இவ்வாறு நீர் வெட்டு நீர் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.

 

Related posts

பெருந்தோட்ட மக்களுக்கான நிரந்தர காணி உறுதி பத்திரங்கள்

எம் பி க்களுக்கு பாதுகாப்பு வழங்குவது தொடர்பில் ஆராய்வு ?

editor

பொதுமக்களின் பாதுகாப்பு தொடர்பில் மாத்திரம் சிந்தித்து செயற்பட வெண்டிய தருணம் இது