சூடான செய்திகள் 1

கொள்ளுப்பிட்டியில் மர்ம பொதி

(UTV|COLOMBO) கொள்ளுப்பிட்டிய ரயில் நிலையத்தில் மர்​ம பொதி ஒன்று உள்ளதாக தெரிவிக்கப்பட்டதை அடுத்து அங்கு குண்டு செயலிழக்கும் பிரிவு விரைந்துள்ளது.

அதனை தொடர்ந்து அப்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கைகளின் போது அங்கு எதுவித வெடிபொருட்களும் இல்லை என தற்போது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

Related posts

தொடர்ந்தும் சமூக வலைத்தளங்களுக்கு தடை

எனது பெயரை பயன்படுத்தி பிரச்சாரம் நடத்தப்படுகிறது

ஹஜ் பயண முகவர்கள் நியமிக்கப்படவுள்ளனர்