உள்நாடு

கொரோனாவுக்கு மேலும் 67 பலி

(UTV | கொழும்பு) – இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி மேலும் 67 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தினார்.

அதன்படி, நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 2,203 ஆக அதிகரித்துள்ளது.

Related posts

கொழும்பில் நாளை நீர் விநியோகம் தடை

IMF உடனான கலந்துரையாடல் வெற்றிகரமாக நிறைவு

editor

மேலும் 23 கொவிட் மரணங்கள்