உள்நாடு

கொரோனாவிலிருந்து மேலும் 11 பேர் குணமடைந்தனர்

(UTV|கொழும்பு) – நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி சிகிச்சை பெற்றுவந்த மேலும் 11 பேர் பூரணமாக குணமடைந்துள்ளனர்.

இதனையடுத்து, இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 2,023 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை, இதுவரை கொரோனா வைரஸ் தொற்றுக்கு 2697 பேர் உள்ளாகியுள்ள நிலையில் தொடர்ந்தும் 663 பேர் சிகிச்சை பெற்று வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது

Related posts

சுற்றுலா விடுதிகள், முகாம்கள் நாளை முதல் திறப்பு

உடனடியாக தேர்தல் நடத்தப்பட வேண்டும் – கர்தினால் மெல்கம் ரஞ்சித்

நட்டஈடு கோரும் சேதன உரம் அனுப்பிய சீன நிறுவனம்