உள்நாடு

கொரோனாவிலிருந்து மேலும் 58 பேர் குணமடைந்தனர்

(UTV|கொழும்பு) – கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி சிகிச்சை பெற்று வந்த மேலும் 58 பேர் பூரணமாக குணமடைந்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

அதன்படி, இதுவரை 2391 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாகவும் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இதேவேளை, நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 2814 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை, தற்போது, 412 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சைப் பெற்று வரும் நிலையில் இதுவரை 11 கொரோனா நோயாளர்கள் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

இன்றும் சுழற்சி முறையில் மின்வெட்டு

மாகாண பயண கட்டுப்பாடு 31 ஆம் திகதி நீக்கம்

கைத்தொலைபேசியை பார்த்து பேரூந்து ஓட்டும் சாரதி!