உள்நாடு

கொரோனாவிலிருந்து மேலும் 293 பேர் குணமடைந்தனர்

(UTV | கொழும்பு) – இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளாகி சிகிச்சை பெற்று வந்த மேலும் 293 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

அதன்படி, கொ​ரோனா தொற்றுக்கு உள்ளானவர்களில் 11,324 பேர் இதுவரை பூரணமாக குணமடைந்துள்ளனர்.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

வியாழேந்திரனுக்கு மற்றுமொரு இராஜாங்க அமைச்சுப் பதவி

நாட்டில் சீரற்ற காலநிலை; பொது மக்களுக்கு எச்சரிக்கை

தனித்து ஆட்சி அமைக்க முயற்சிக்கிறோம் – எம்.ஏ.சுமந்திரன்

editor