உள்நாடு

கொரோனாவிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை உயர்வு

(UTV|கொழும்பு) – நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி சிகிச்சை பெற்றுவந்த மேலும் 05 பேர் பூரணமாக குணமடைந்துள்ளனர்.

இதனையடுத்து, இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 2,012 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை, இதுவரை கொரோனா வைரஸ் தொற்றுக்கு 2687 பேர் உள்ளாகியுள்ள நிலையில் தொடர்ந்தும் 664 பேர் சிகிச்சை பெற்று வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது

Related posts

இதுவரை 892 கடற்படையினர் குணமடைந்தனர்

சஜித் தலைமையில் பாராளுமன்ற வளாகத்தில் கூட்டம்

கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை 235 ஆக உயர்வு