உலகம்

கொரோனாவால் பாதிக்கப்பட்ட நாடுகளுக்கு உலக வங்கி நிதியுதவி

(UTV|அமெரிக்கா ) – கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நாடுகளுக்கு 12 பில்லியன் அமெரிக்க டொலர்கள் நிதியளிக்க உலக வங்கி முடிவு செய்துள்ளது.

வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவதற்கு தேவையான உபகரணங்கள் மற்றும் மருந்துகளை பெறுவதற்கு இந்த பணம் பயன்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Related posts

டிரம்ப்பின் புதிய குற்றச்சாட்டு – இஸ்ரேலும் ஈரானும் போர் நிறுத்தத்தை மீறியது

editor

அமெரிக்காவில் இலட்சத்தை நெருங்கும் கொரோனா உயிரிழப்பு

அதிவேகத்தில் பரவும் டெல்டா வைரஸ்