உள்நாடு

கொரோனா வைரஸ் – மேலும் இருவர் குணமடைந்தனர்

(UTV|கொழும்பு)- நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 02 பூரண குணமடைந்துள்ளனர்.

அதன்படி, 29 பேர் முழுவதுமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

Related posts

இன்றும் மேலும் பலருக்கு கொவிட் உறுதி

கொரோனாவிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை உயர்வு

இன்று மழையுடன் கூடிய காலநிலை