உள்நாடுசூடான செய்திகள் 1

கொரோனா வைரஸ் – மேலும்  23 பேர் பூரண குணமடைந்தனர்

(UTV|கொழும்பு) – கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும்  23 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

இதனையடுத்த, இதுவரை 366 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இலங்கையில் இதுவரையான காலப்பகுதியில் 869 பேர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானதாக அடையாளங் காணப்பட்டுள்ளனர்.

9 பேர் உயிரிழந்துள்ளதுடன், 494 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.

Related posts

மேலும் 843 பேர் குணம்

பாடசாலை செல்லாத மாணவர்களின் எண்ணிக்கை நுவரெலியா மாவட்டத்திலேயே அதிகம்

இன்று 2 மணி நேரம் மின்வெட்டு