உலகம்

கொரோனா வைரஸ் – பலியானோர் எண்ணிக்கை 900 ஆக அதிகரிப்பு

(UTV|சீனா )- கொரோனா வைரஸ் தொற்று காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 900 ஆக அதிகரித்துள்ளதுடன், சீனாவின் ஹூபே மாகாணத்தில் புதிதாக 91 உயிரிழப்புக்கள் பதிவாகியுள்ளன.

மேலும் குறித்த மாகாணத்தில் 2,618 பேர் புதிதாக கொரோனா வைரஸ் தொற்றுக்கு பாதிக்கப்பட்டடுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இதனடிப்படையில் 39 ஆயிரத்து 800 பேர் இதுவரையில் பாதிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகிறது.

Related posts

தேர்தலில் இறுதி வரை போட்டியிடுவேன் பின்வாங்க மாட்டேன் – ஜோ பைடன்

நிலவினைத் தோண்ட நாசா அழைப்பு

இந்தோனேசியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

editor