உள்நாடுசூடான செய்திகள் 1

கொரோனா வைரஸ் நோய்க்கான அதிகாரப்பூர்வ பெயர் அறிவிப்பு

(UTV|கொழும்பு) – கொரோனா வைரஸால் தற்போது உருவாகியுள்ள நோய்க்கு கோவிட்-19 என அதிகாரபூர்வமாக பெயரிட்டுள்ளதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.

கொரோனா வைரஸ் தொற்றால் கடுமையான பாதிப்பு ஏற்பட்டுள்ள சீனாவின் ஹூபே மாகாணத்தில் நேற்றையதினம் 103 பேர் உயிரிழந்துள்ளனர். தற்போது வரை சீனாவில் கொரோனா வைரஸ் தொற்றால் 1016 பேர் உயிரிழந்துள்ளனர்.

மேலும் இந்த நோயால் பல ஆயிரத்துக்கும் மேலானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

Related posts

கரையோர ரயில் சேவை வழமைக்கு

கிழக்கு மாகாண முதலமைச்சரின் செயலாளராக பைசல் ஆப்தீன் நியமனம்

editor

சி.ஐ.டி. பொறுப்பின் கீழ் உள்ள யானைகளை உரிமையாளர்களிடம் ஒப்படைக்க உத்தரவு