உள்நாடுசூடான செய்திகள் 1

கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

(UTV|கொழும்பு) – கொரோனா வைரஸ் தொற்று உறுதிபடுத்தப்பட்ட மேலும் ஒருவர் இனங்காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தெரிவித்துள்ளார்.

அதன் அடிப்படையில் இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்கள் எண்ணிக்கை 152 ஆக அதிகரித்துள்ளது.

Related posts

கொவிட-19 தடுப்பூசி : முதல் 9 நாடுகளுக்குள் இலங்கை இல்லை

அவைத் தலைவராக தினேஷ் குணவர்தனவை நியமிக்க தீர்மானம்

பொதிகளை அனுப்பும் நடவடிக்கைகள் இடைநிறுத்தம்