உள்நாடுசூடான செய்திகள் 1

கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்கள் எண்ணிக்கையில் அதிகரிப்பு

(UTV | கொவிட் 19) – கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகிய மேலும் 02 பேர் இனங்காணப்பட்டதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

அதன் அடிப்படையில் இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்கள் எண்ணிக்கை 893 ஆக அதிகரித்துள்ளது.

Related posts

எதிர்க்கட்சித் தலைவரின் வேண்டுகோள்

ஊரடங்கு உத்தரவை மீறிய 165 பேர் கைது

அத்தியாவசிய பொருட்கள் 10 இனை இறக்குமதி செய்ய அனுமதி