உள்நாடுசூடான செய்திகள் 1

கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை 76 ஆக உயர்வு

(UTV|கொழும்பு) – இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான நபர்களின் மொத்த எண்ணிக்கை 76 ஆக அதிகரித்துள்ளது.

இன்று (21) மேலும் 4 கொரோனா தொற்றாளர்கள் அநுராதபுரம் வைத்தியசாலையில் ப திவாகியுள்ளனர்.

Related posts

ஒப்புதல் இல்லாமல் முக கவசங்களை ஏற்றுமதி செய்ய தடை

மற்றுமொரு சிறுவர் கடத்தல் முயற்சி : அக்குறணையில் சம்பவம் – பெற்றோர் கருத்து!

விவசாய அமைச்சின் கீழ் லங்கா போஸ்பேட் நிறுவனம்