உள்நாடுசூடான செய்திகள் 1

கொரோனா வைரஸ் – இலங்கையில் மேலும் ஒருவர் உயிரிழப்பு

(UTV|கொழும்பு)- கொரோனா தொற்றுக்குள்ளாகிய மற்றுமொரு நபர்  உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

அதன்படி உயிரிழந்தோர் எண்ணிக்கை 6 ஆக அதிகரித்துள்ளது.

தேசிய தொற்றுநோய் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த 80 வயதுடைய ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளளார்.

Related posts

நிகழ்நிலை பாதுகாப்பு சட்டம் குறித்து ஆசிய இணைய அமைப்புகள் கரிசனை – டிரான் அலஸ்  

கொரோனா தொற்றாளர்கள் எண்ணிக்கை 28 ஆயிரத்தை கடந்தது

மொட்டு அணியை வாய் மூடவைத்த மரைக்காரின் உரை : வாய்திறக்காது மயான அமைதியில் நாடாளுமன்றம்