உள்நாடு

கொரோனா மரணங்களின் எண்ணிக்கை மேலும் உயர்வு

(UTV | கொழும்பு) –  இலங்கையில் கொரோனா தொற்றுக்குக்குள்ளாகி மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தியுள்ளார்.

அதன்படி, நாட்டில் கொரோனா தொற்றுக்கு இலக்காகி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 186 ஆக அதிகரித்துள்ளதாக அவர் தெரிவித்தார்.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

மீண்டும் மத்திய வங்கி ஆளுநராக நந்தலால் வீரசிங்க

உண்மையான வசந்தம் இனித்தான் – அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரன்

editor

இன்றைய மின்வெட்டு முறையில் மாற்றம்