உள்நாடு

கொரோனா நோயாளியுடன் தொடர்புடைய 177 பேருக்கு PCR பரிசோதனை

(UTV|கொழும்பு) – வெலிக்கடை சிறைச்சாலையில் அடையாளம் காணப்பட்ட கொரோனா வைரஸ் தொற்றாளருடன் தொடர்பில் இருந்த 177 பேரும் கந்தக்காடு புனர்வாழ்வு நிலையத்தில் உள்ளவர்களும் பி.சி.ஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி தெரிவித்துள்ளார்.

Related posts

ரணிலை தொலைபேசியில் கடும் தொனியில் எச்சரித்த மகிந்த!

கொரோனாவிலிருந்து மேலும் 563 பேர் குணமடைந்தனர்

‘ஒமிக்ரோன் உள்நுழைய இடமளியோம்’