உள்நாடுசூடான செய்திகள் 1

கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கையில் தொடர்ந்தும் அதிகரிப்பு [UPDATE]

(UTV – கொவிட்19) –  கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 02 பேர் அடையாளம் காணப்பட்டதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

அதன்படி இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்கள் மொத்த எண்ணிக்கை 1630 ஆக அதிகரித்துள்ளது.

———————————————————————————————–[UPDATE]

(UTV – கொவிட்19) – இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1628ஆக அதிகரித்துள்ளது.

801 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

அத்துடன், 817 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதுவரை இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றால் 10 பேர் உயிரிழந்துள்ளனர்

Related posts

ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னர் மாகாண சபை தேர்தல் நடாத்தப்படும்

அரசியல் அடக்குமுறை தொடர்பான குழு அறிக்கை பிரதமருக்கு

இந்த வருடத்திற்கான முதலாவது பாராளுமன்ற அமர்வு இன்று(08)