உள்நாடுசூடான செய்திகள் 1

கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை உயர்வு

(UTV | கொவிட்-19)- கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட மேலும் 11 ​பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோய் தடுப்பு பிரிவு தெரிவித்துள்ளது.

இதன் அடிப்படையில் நாட்டில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 835 ஆக அதிகரித்துள்ளது.

Related posts

பாகிஸ்தான் அரசினால் இலங்கைக்கு 70 மில்லியன் ரூபாய்க்கும் அதிகமான நன்கொடை

பிரிந்த வடக்கு கிழக்கில் இவ்வளவு அராஜகம் செய்கிறார்கள் – கேள்வியெழுப்புகிறார் கொழும்பு மாநகர சபை முன்னாள் உறுப்பினர்!

நாலக்க டி சில்வா இன்று மீண்டும் சி.ஐ.டி யில்