உள்நாடுசூடான செய்திகள் 1

கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 660

(UTV | கொவிட் 19) -கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 7 பேர் சற்று முன்னர் இனங்காணப்பட்டுள்ளனர்.

இதனையடுத்து, தொற்றாளர்களின் எண்ணிக்கை 660 ஆக அதிகரித்துள்ளது.

Related posts

எரிபொருள் இறக்குமதி பணிகள் இன்று முதல் ஆரம்பம்

பிரதமர் பங்களாதேஷ் நோக்கி பறந்தார்

தப்பியோடிய சிறைக்கைதிகளை கைது செய்ய விசேட தேடுதல்