உள்நாடு

கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை உயர்வு

(UTV | கொழும்பு) – இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 3388 ஆக அதிகரித்துள்ளது.

இதனப்டி, நாட்டில் நேற்றைய தினத்தில் ஆறு பேருக்கு கொவிட்-19 தொற்று உறுதியாகியுள்ளது.

அமெரிக்காவில், குவைட், ஓமான் ஆகிய நாடுகளில் இருந்து வந்த தலா ஒவ்வொருவருக்கும், ஐக்கிய அரபு ராச்சியத்தில் இருந்து வந்த 3 பேருக்கும் கொவிட்-19 தொற்றுறுதியானதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

தற்போது வைத்தியசாலைகளில் 130 பேர் சிகிச்சைப்பெற்று வருகின்றனர்.

இதற்கமைய, நாட்டில் கொவிட்-19 தொற்றிலிருந்து இதுவரையில் குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 3245 ஆக அதிகரித்துள்ளது என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

Related posts

இலங்கையர்களை மீள அழைத்துவரும் நடவடிக்கை இன்று முதல் ஆரம்பம்

டயனாவின் இடத்திற்கு முஜிபுர் ரஹ்மான்?

2025 ஆம் ஆண்டுக்கான அரச செலவுகள்

editor