உள்நாடுசூடான செய்திகள் 1

கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் இருவர் அடையாளம்

(UTV|COLOMBO)- இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் இருவர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

அதன்படி இதுவரை நாட்டில் 186 பேர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி இருப்பதாக சுகாதார அமைச்சு மேலும் தெரிவித்துள்ளார்.

Related posts

பஸ் போக்குவரத்து தொடர்பில் மனதை நெகில வைக்கும் சம்பவம்!

மழையுடன் கூடிய வானிலை அதிகரிக்கலாம்

கப்ராலுக்கு மற்றுமொரு பயணத் தடை நீடிப்பு