உள்நாடு

கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 4 பேர் பூரணமாக குணம்

(UTV|COLOMBO) – கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 4 பேர் பூரணமாக குணம் அடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

அதன்படி, 42 பேர் முழுவதுமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

இதேவேளை, தற்போது 132 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருவதாக தொற்றுநோய் விஞ்ஞான பிரிவு தெரிவித்துள்ளது.

Related posts

இன்றைய தினம் பலத்த மழை பெய்ய வாய்ப்பு

editor

சமூக செயற்பாட்டாளர் கெலும் ஜயசுமனவுக்கு பிணை

editor

ஐ.தே.க பாராளுமன்ற குழுக் கூட்டம் இன்று