உள்நாடு

கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 3 பேர் உயிரிழப்பு

(UTV | கொழும்பு) –  கொரோனா வைரஸ் தொற்றினால் மேலும் 03 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இந்நிலையில், இலங்கையில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 69 ஆக உயர்வடைந்துள்ளது.

 

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Image

 

Related posts

சர்வஜன அதிகாரத்தின் மட்டக்களப்பு மாவட்டத் தலைவராக ஹரிப் பிரதாப் நியமனம்

editor

கல்முனை கோட்டம் தரம் 5 புலமைப் பரீட்சையில் சாதனை

editor

தனிமைப்படுத்தலை நிறைவு செய்த 223 கடற்படையினர் வௌியேற்றம்