உள்நாடுசூடான செய்திகள் 1

கொரோனா தொற்றுக்குள்ளான மற்றுமொரு நபர் உயிரிழப்பு (UPDATE)

(UTV – கொழும்பு) – கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகிய மற்றுமொரு நபர் உயிரிழந்துள்ளதாக சுகாதாரப் பணிப்பாளர் அனில் ஜாசிங்க தெரிவித்தார்.

இவர் அண்மையில் இத்தாலி நாட்டில் இருந்து வருகை தந்துள்ளார்.

குறித்த நபர் நியுமோனியா நிலைக்கு சென்றமையினால் அவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

தற்போதைய சூழ்நிலை தொடர்பான ஒத்திவைப்பு விவாதம் இன்று

ரணில் ஜனாதிபதி ஆணைக்குழுவில்

“நாளை பாடசாலைகளை ஆரம்பிக்க முறையான திட்டம் அரசிடம் இல்லை”