உள்நாடுசூடான செய்திகள் 1

கொரோனா தொற்றுக்குள்ளானோர் எண்ணிக்கை 925 ஆக அதிகரிப்பு

(UTV|கொவிட்-19) – கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 09 பேர் அடையாளம் காணப்பட்டதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

அதன் அடிப்படையில் இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்கள் எண்ணிக்கை 925 ஆக அதிகரித்துள்ளது.

Related posts

உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் நாளை

மஹரகம வாகன விபத்தில் இருவர் பலி

ரயன் ஜயலத்தை கைது செய்ய உத்தரவு