உள்நாடுசூடான செய்திகள் 1

கொரோனா தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 330

( UTV| கொவிட் – 19) – நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 7 பேர் சற்று முன்னர் இனங்காணப்பட்டுள்ளார்.

இதனையடுத்து, கொரோனா தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 330 ஆக அதிகரித்துள்ளது.

Related posts

இராஜாங்க அமைச்சராக சதாசிவம் வியாழேந்திரன் சத்தியப்பிரமாணம்!

மோதரை துப்பாக்கி சூடு சம்பவத்தில் ஒருவர் பலி

பாராளுமன்ற மாத மின் கட்டணம், சுமார் 60 லட்சம்