உள்நாடுசூடான செய்திகள் 1

கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 106 ஆக உயர்வு

(UTV|கொழும்பு)- இலங்கையில் மேலும் இருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது,

அதன் அடிப்படையில் இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 106 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்தது.

Related posts

டயனா, சுஜித், ரோஹன பாராளுமன்றம் வர தற்காலிக தடை!

வடக்கு பிரதேச மரம் நடுகை விழா!

இலங்கைக்குள் நீர்மூழ்கி கப்பல்கள்- அமெரிக்காவின் அவசர உதவியை நாடும் இலங்கை