உள்நாடுசூடான செய்திகள் 1

கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட மேலும் ஒருவர் அடையாளம்

(UTV | கொவிட் 19) – நாட்டில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட மேலும் ஒருவர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோய் தடுப்பு பிரிவு தெரிவித்துள்ளது.

இதன் அடிப்படையில் நாட்டில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 708ஆக அதிகரித்துள்ளது.

Related posts

அரசியலமைப்பின் 22ஆவது திருத்தச் சட்டமூல விவாதம் பிற்போடப்பட்டது

சுற்றுலா விடுதிகள், முகாம்கள் நாளை முதல் திறப்பு

யாழ்.ஏழாலையில் எரிகாயங்களுடன் சடலம் மீட்பு