உள்நாடு

கொரோனா தொற்றாளர்கள் கவனத்திற்கு

(UTV | கொழும்பு) – கொரோனா தொற்றுக்குள்ளாகி வைத்தியசாலைகளுக்கு செல்ல முடியாதோர் உடனடியாக 1906 என்ற தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொள்ளுமாறு இராணுவத்தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

Related posts

சீமெந்து விலை மீண்டும் உயரும் சாத்தியம்

மேலும் 79 பேர் குணமடைந்தனர்

முழு முகக்கவசம் அணிபவர்களுக்கு சலுகை