உள்நாடுசூடான செய்திகள் 1

கொரோனா தொற்றாளர்கள் எவரும் தீவிர சிகிச்சை பிரிவில் இல்லை

(UTV|கொழும்பு)- நாட்டில் கொரோனா தொற்றாளர்கள் எவரும் அதி தீவிர சிகிச்சை பிரிவில் இதுவரை அனுமதிக்கப்படவில்லை என சுகாதார சேவைகள் பணிப்பாளர் அனில் ஜாசிங்க தெரிவித்தார்.

இந்த நிலையில், நாட்டில் இதுவரை 619 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோய் தடுப்பு பிரிவு அறிவித்துள்ளது

Related posts

பாராளுமன்ற விசேட தெரிவுக்குழுவின் கால எல்லை மேலும் நீடிப்பு

பாடசாலைகளுக்கு இன்று விடுமுறை

முகக்கவசங்களை நன்கொடையாக வழங்கும் சீனா