உள்நாடுசூடான செய்திகள் 1

கொரோனா தொற்றாளர்கள் அதிகரிப்பு [UPDATE]

(UTV | கொவிட்-19) –கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 8 பேர் அடையாளம் காணப்பட்டதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

அதன்படி இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்கள் மொத்த எண்ணிக்கை 1148 ஆக அதிகரித்துள்ளது.

———————————–[UPDATE]

கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் ஒருவர் அடையாளம் காணப்பட்டதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

அதன்படி இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்கள் மொத்த எண்ணிக்கை 1141 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை, குணமடைந்தவர்களின் எண்ணிக்கையும் 674 ஆக அதிகரித்துள்ளதுடன், கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 9 ஆக உள்ளது.

Related posts

இலங்கையால் முன்வைக்கப்பட்டுள்ள கோரிக்கை குறித்து IMF மீளாய்வு

உதயங்க வீரதுங்க 18 ஆம் திகதி வரை விளக்கமறியலில்

பெங்கிரிவத்த சுதா கைது…