உள்நாடுசூடான செய்திகள் 1

கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை உயர்வு

(UTV | கொழும்பு) – இலங்கையில் மேலும் 2 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாக்கியுள்ளமை உறுதிபடுத்தப்பட்டுள்ளது.

ஐக்கிய அரபு இராச்சியத்தில் இருந்து வருகை இருவருக்கே இவ்வாறு கொரோனா தொற்று உறுதிபடுத்தப்பட்டுள்ளது.

இதற்கமைய நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை 2,988 ஆக அதிகரித்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

Related posts

இராகலை தோட்ட தீ விபத்தில் 16 வீடுகள் முற்றாக எரிந்து தீக்கிரை [VIDEO]

டுப்லிகேஷன் வீதியில் கடும் வாகன நெரிசல்

முச்சக்கரவண்டி பயணக் கட்டணங்கள் குறையும் சாத்தியம்