உள்நாடுசூடான செய்திகள் 1

கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

(UTV |கொவிட் 19) – கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட மேலும் 18 பேருக்கு அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இதன் அடிப்படையில் நாட்டில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 795 ஆக அதிகரித்துள்ளது.

Related posts

இன்று முதல் ரயில் சேவைகள் வழமைக்கு

பல பிரதேசங்களில் மழை

தலதா பெரஹராவை பார்வையிட வந்த குழந்தையை கடத்திய சந்தேகநபர் கைது