உள்நாடுசூடான செய்திகள் 1

கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு(UPDATE)

(UTV – கொழும்பு) – கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை மேலும் 3 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சர் தெரிவித்துள்ளார்.

அதன் அடிப்படையில் இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்கள் எண்ணிக்கை 159 ஆக அதிகரித்துள்ளது.

Related posts

கத்தோலிக்க தனியார் பாடசாலைகளை திறக்க வேண்டாம்-பேராயர்

“எதிர்க்கட்சி தலைவராக நாமல்?”

இலங்கை விமானப்படையின் 69 வருட ஆண்டு நிறைவு விழா இன்று