உள்நாடுசூடான செய்திகள் 1

கொரோனா தொற்றார்களின் எண்ணிக்கை 248 ஆக உயர்வு

(UTV | கொவிட் -19) – இலங்கையில் மேலும் நால்வர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி இருப்பதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

அதன் அடிப்படையில் இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்கள் எண்ணிக்கை 248  ஆக அதிகரித்துள்ளது.

இதுவரையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களில் 77 பேர் பூரண குணம் அடைந்துள்ளதுடன் ஏழு பேர்  உயிரிழந்துள்ளனர்.

Related posts

அரச ஊழியர்களின் சம்பளத்தில் மாற்றம்!

கடற்படை தளபதி பியல் டி சில்வா அட்மிரலாக பதவி உயர்வு

மாணிக்கல் அகழ்வில் ஈடுபட்ட 07 பேர் கைது