உள்நாடு

கொரோனா தொடர்பில் தேவையற்ற அச்சம் கொள்ளத் தேவையில்லை

(UTV| கொழும்பு) – கொரோனா வைரஸ் தொடர்பில் பொது மக்கள் அநாவசியமாக அச்சம் அடைய தேவையில்லை என பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.

ஊடக நிறுவனங்களின் பிரதானிகளுடன் இன்று அலரி மாளிகையில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

Related posts

கடந்த 24 மணித்தியாலத்தில் 695 : 04 [COVID UPDATE]

தேசபந்து தென்னகோன் தொடர்பான சாட்சியங்கள் பூர்த்தி!

editor

இலங்கைக்கு எதிரான வாக்கெடுப்பு 22ம் திகதி