உள்நாடு

கொரோனா – உறுதி செய்யப்பட்ட தகவல்களை வழங்குவதற்காக ஊடக மத்திய நிலையம்

(UTV|கொழும்பு) – கொரோனா தொடர்பாக தேவையற்ற குழப்பங்கள் இன்றி அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ அறிக்கைத் தொடர்பில் கவனம் செலுத்துமாறு அரசாங்கம் அறிவித்துள்ளது.

மேலும் இதுதொடர்பாக அரசாங்க தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் உறுதி செய்யப்பட்ட தகவல்களை வழங்குவதற்காக ஊடக மத்திய நிலையம் அமைக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Related posts

கப்ராலுக்கு அரச கணக்குகள் தொடர்பான நாடாளுமன்ற குழு அழைப்பு

அரச அச்சு நடவடிக்கைகள் அனைத்தும் அச்சக திணைக்களத்தில்

மீன்பிடி வாடிகளை அகற்றுமாறும் அறிவிப்பு – தீர்வு கோரி அமைச்சரை தேடிச் சென்ற மீனவர்கள்

editor