உள்நாடு

கொரொனோ : பாராளுமன்றத்தை உடனடியாக கூட்ட கோரிக்கை

(UTV|கொழும்பு) – கொரொனோ வைரஸ் தாக்கத்தை அவசர நிலைமையாக கருத்திற்கொண்டு, பாராளுமன்றத்தை உடனடியாக கூட்ட வேண்டும் என ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் கருத்து தெரிவித்துள்ள அதன் பாராளுமன்ற உறுப்பினர் அசோக் அபேசிங்க, எதிர்க்கட்சித் தலைவர் இது தொடர்பில் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

அடுத்த வாரம் பாராளுமன்றம் வழமையாக கூடவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

எதிர்வரும் நாட்களில் பாணுக்கு தட்டுப்பாடு

உயர்தரப் பரீட்சையை எதிர்வரும் நவம்பர் மாதம் நடத்துவதற்கு திட்டம்!

இன்றும் மேலும் பலருக்கு கொவிட் உறுதி