உள்நாடு

கொன்சியூலர் அலுவல்கள் பிரிவின் செயற்பாடுகள் இன்று மீண்டும் வழமைக்கு

(UTV | கொழும்பு) – வெளிவிவகார அமைச்சின் கொழும்பு 01 கொன்சியூலர் அலுவல்கள் பிரிவில் கணினி கோளாறு காரணமாக இடைநிறுத்தப்பட்ட சான்றிதழ் வழங்கும் பணி இன்று (20) மீண்டும் ஆரம்பிக்கப்படும் என வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

இன்று (20) முதல் வழமை போன்று தனது பிராந்திய அலுவலகங்களின் சேவைகள் ஆரம்பிக்கப்படும் எனவும் அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.

Related posts

20000 ரூபா வழங்கி வறுமையை ஒழிக்கும் புதிய வேலைத்திட்டம் – சஜித்

editor

இன்றைய வானிலை நிலவரம்!

இலங்கை கிரிக்கெட்டை சீர்திருத்த அலி சப்ரி அழைப்பு!