உள்நாடுபிராந்தியம்

கொத்மலை பஸ் விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 16ஆக உயர்வு!

நுவரெலியா – கம்பளை பிரதான வீதியில் கொத்மலை – கெரண்டி எல்ல பகுதியில் பயணிகள் பஸ் ஒன்று பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளானதில் 16 பேர் உயிரிழந்துள்ளதுடன் 35க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்

இந்தச் சம்பவம் இன்று (11) இடம்பெற்றுள்ளது.

சாரதி உட்பட 30க்கும் மேற்பட்ட பயணிகள் காயமடைந்துள்ளதாகவும், அவர்கள் கொத்மலை மற்றும் நுவரெலியா மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

Related posts

ஆனைவிழுந்தான் சம்பவம் – விசாரணைக்கு குழு நியமனம்

நாளை முதல் 5,000 பஸ்கள் சேவையில்

இதுவரையில் 8,880 பேர் பூரண குணம்