வகைப்படுத்தப்படாத

கைப்பற்றப்பட்ட 900 கிலோ கொக்கேயனை அழிக்க பொலிஸார் நடவடிக்கை

(UTV |COLOMBO)-பொலிஸாரினால் கைப்பற்றப்பட்ட 900கிலோ கொக்கேயன் போதைபொருள் எதிர்வரும் 15ஆம் திகதி அழிக்கப்படயிருப்பதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளரும் பொலிஸ் அத்தியகச்சருமான ருவான் குணசேக்கர தெரிவித்தார்.

பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினரால் கைப்பற்றப்பட்ட இந்த போதைப்பொருள் தொடர்பான விசாரணைகள் நிறைவடைந்துள்ளன.
இதனால் கட்டுநாயக்க பிரதேசத்தில் இவற்றை அழிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

Related posts

Four suspects held with 64g of Kerala cannabis

Three ‘Awa’ members arrested over Manipay attack

சூதாட்டத்தில் ஈடுபட்ட 8 பேர் கைது