உள்நாடு

கைத்தொழில் கல்லூரிகளை மீண்டும் ஆரம்பிக்க தீர்மானம்

(UTV|கொழும்பு) – எதிர்வரும் 6ஆம் திகதி முதல் கைத்தொழில் கல்லூரிகள், தொழிற்பயிற்சி மத்திய நிலையங்கள் மற்றும் ஜெர்மனி தொழிற்பயிற்சி நிலையங்களை மீண்டும் ஆரம்பிக்க தொழில் அமைச்சு தீர்மானித்துள்ளது.

சுகாதார அமைச்சின் பரிந்துரைகளின் கீழ் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தொழில் அமைச்சு தெரிவித்துள்ளது.

Related posts

20 நிமிடங்களில் கொரோனா தொற்றை கண்டறியக்கூடிய கருவி

கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு [UPDATE]

மெனிங் சந்தை இன்று முதல் பேலியகொடைக்கு