உள்நாடு

கைது செய்வதை தடுக்கக் கோரி ரிட் மனுவொன்றை தாக்கல் செய்த தேசபந்து தென்னகோன்

முன்னாள் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன் சட்டத்தரணிகள் ஊடாக மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் ரிட் மனுவொன்றை தாக்கல் செய்துள்ளார்.

2023 ஆம் ஆண்டு மாத்தறை வெலிகம டபிள்யூ 15வது ஹோட்டலில் நடந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பில் தன்னைக் கைது செய்யுமாறு மாத்தறை நீதவான் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை இடைநிறுத்தி இடைக்காலத் தடை உத்தரவை பிறப்பிக்குமாறு அந்த மனுவில் அவர் கோரியுள்ளார்.

Related posts

ஆசிரியர் வெற்றிடங்களுக்கு விரைவில் தீர்வு – பிரதமர் ஹரிணி

editor

கடவுச்சீட்டு அலுவலகத்தின் விசேட அறிவிப்பு

editor

ரஞ்சன் தொடர்பில் நீதிமன்றம் உத்தரவு